பாட அறிமுகம்

தரம் 3 பாடம்

பிள்ளைகளே! நாம் எவ்வாறு நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக இப்பாடத்தில் உள்ள கதை அமைந்துள்ளது. அதனை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.