பாட அறிமுகம்

பறவைகள்

 

சிறார்களே! அன்றாடம் எமது சூழலில் பல பறவைகளைக் காண்கின்றோம். அவைகளின் பெயர்களை எங்களோடு இணைந்துக் கற்றுக்கொள்ளுங்கள்.