பாட அறிமுகம்

பறவைகளின் ஓசைகள்

 

சிறார்களே! எமது சுற்றாடலில் தினமும் பல்வேறான பறவைகளின் ஓசைகளைக் கேட்கின்றோம். அந்த ஓசைகள்  ஒவ்வொன்றும் எந்தெந்தப் பறவையினது என இனிக் கற்போம்.