பாட அறிமுகம்

தரம் 4 பாடம்

 

பிள்ளைகளே! நீங்கள் குழந்தையாக இருக்கும் போது உங்கள் அம்மா படித்த தாலாட்டு உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்படியான ஒரு தாலாட்டுப் பாடலை இப்பாடத்தில் படிப்போம் வாருங்கள்.