தரம் ஐந்து

அறிமுகம்

 

மாணவர்களே! தரம் நான்கினைத் தொடர்ந்து தரம் ஐந்திற்குப் பாடங்களைக் கற்க வந்துள்ளோம். இங்குள்ள பாடங்கள் அனைத்தையும் நன்றாகக் கிரகித்துக் கற்றுக்கொள்வோம் வாருங்கள்.