பாடசாலைப் பயன்பாட்டுப் பொருட்கள்

பாட அறிமுகம்

சின்னச் சிறார்களே! பாடசாலையில் எவ்வாறான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதனை இப்பாடத்தின் மூலமாகக் கற்றுக் கொள்வோம்