பாட அறிமுகம்

எதிர்நிலைச் சொற்களைக் கற்றுக்கொள்வோம்.

ஒத்த தன்மை அற்றுக் காணப்படும் விடயப்பொருட்களுக்காகவே எதிர்நிலைச் சொற்கள் பாவிக்கப்படுகின்றன.

வாருங்கள் சிறார்களே! எதிர்நிலை  பற்றி  நாம்   மேலும் கற்போம்.