பாட அறிமுகம்

பெயரடை, ஒப்பீடுகள் மற்றும் மிகைப்படுத்தல் சொற்களைக் கற்றுக்கொள்வோம்.

மாணவர்களே! நாம் முன்பு கற்ற விடயங்களையும் நினைவுபடுத்தி மேலும் சில பெயரடை, ஒப்பீடு மற்றும் மிகைப்படுத்தல் சொற்களை அறிந்து கொள்வோம்.