மழலைகள் பாடல்
கூட்டைத் தேடி குருவிகள் பறக்கிறது. அதோ மழை வந்து விட்டது.
நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய நவீன காலத்தில் நாம் இயற்கையோடு ஒன்றிணையாமல் செயற்கையோடு பின்னிப் பிணைந்து வாழ்கின்றோம்.
கூட்டைத் தேடி குருவிகள் பறக்கிறது. அதோ மழை வந்து விட்டது.
நாங்கள் வாழும் வீடு நலமாய் வாழும் வீடு.
உண்டியல் சேமிக்கப் பழகுங்கள்.