முகப்பு
மழலைகள்
சிறுவர்கள்
பெரியோர்
தமிழ்க்கல்வி
கேள்விபதில்
கணிதம்
கணினி
ஆங்கிலம்
நத்தார், கிறிஸ்து பிறப்புப் பெருவிழா அல்லது கிறிஸ்துமஸ் என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும்.
வடகம் என்பது வேப்பம் பூ, பிரண்டை, வாழைப் பூ, அதலைக்காய் போன்றவற்றை உலர்த்தி செய்யப்படும் ஒரு வகை உணவு ஆகும்.
கூட்டைத் தேடி குருவிகள் பறக்கிறது. அதோ மழை வந்து விட்டது.
நாங்கள் வாழும் வீடு நலமாய் வாழும் வீடு.
உண்டியல் சேமிக்கப் பழகுங்கள்.