படத்திற்குரிய சரியான வாக்கியத்தைக் கண்டுபிடியுங்கள்.

தரம் 3 பயிற்சி 2:1.1



  • அது பின்னர் குடம்பியாக மாறுகின்றது.
  • குடம்பியிலிருந்து வண்ணாத்துப்பூச்சியாக உருமாறுகிறது.
  • கூட்டுப்புழு இலைகளை உண்டு உயிர்வாழ்கின்றது.