சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

தரம் 3 பயிற்சி 8:2.2



  • குட்டைகளில் நீர் தேங்கிக் காணப்பட்டது.
  • நீர் குட்டை குட்டையாய் தேங்கிக் காணப்பட்டது.
  • குட்டை குட்டையாய் தேங்கிக் காணப்பட்டது நீர்.