பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.
தரம் 5 பயிற்சி 5:1.2
- இராமன் சிறுவனாக இருந்த போது, அவளின் கூனல் முதுகில் விளையாட்டாகக் கல்லை எறிந்தமையால்.
- இராமன் பெரியவனான பிறகும் அவளின் கூனல் முதுகில் விளையாட்டாக வில்லுண்டையால் அடித்ததால்
- இராமன் சிறுவனாக இருந்த போது அவளின் கூனல் முதுகில் விளையாட்டாக வில்லுண்டையால் அடித்ததால்
