பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.

தரம் 5 பயிற்சி 5:1.3



  • பரதன் எம்மைக் கொல்ல வருகின்றான்.
  • இராச்சியத்தை பெற்றதோடு நிற்காமல் பரதன் எம்மை எதிர்க்கவும் படையோடு வருகிறான்.
  • பரதன் எம்மைக் காக்கவருகின்றான்.