சரியான விடையைத் தெரிவு செய்க.
தரம் 5 பயிற்சி 8:1.4
- "மகனே! உனக்குமட்டுந்தான் பரிசு. உன்னை வெல்ல எவர் இருக்கிறார்!
- “மகனே! உனக்குத்தான் பரிசு. உன்னை வெல்ல எவர் இருக்கிறார்! நம்பிக்கையுடன் முயற்சிசெய்” என வாழ்த்தினார்
- “மகனே! உனக்குத்தான் பரிசு. உன்னை வெல்ல நண்பர் இருக்கிறார்! .