வட்டார மொழி

தரம் 7 பாடம் 1:2.5

 

வட்டாரமொழி

பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர். எடுத்துக்காட்டாக இருக்கிறது எனும் சொல்லை இருக்கு, இருக்குது, இருக்கி என்று மட்டக்களப்பின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையாகச் சொல்வர். இத்தகைய வேறுபாடுகள் காரணமாகவே வட்டார வழக்குகள் தோன்றுகின்றன.