எழுத்துக்களின் வகை தொகையும் அவற்றின் ஒலிப்பு முறையும்.

தரம் 7 பாடம் 4:1.2

 
தமிழ் எழுத்துக்கள்
 
உயிர் எழுத்து  - 12
மெய் எழுத்து  - 18 
உயிர்மெய் எழுத்து - 216
ஆய்த எழுத்து - 1
மொத்தம் - 247
தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. 
 
உயிர் எழுத்துகள் - 12
1. குறில் - அ, இ, உ, எ, ஒ
2. நெடில் - ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள
 
மெய் எழுத்துகள் - 18
1. வல்லினம் - க், ச், ட், த், ப்,  ற்
2. மெல்லினம் - ங், ஞ்,ண், ந், ம், ன்
3. இடையினம் - ய், ர், ல், வ், ழ், ள்
 
உயிர்மெய் எழுத்துக்கள் 
மெய்யெழுத்துகள் - 18
உயிர்எழுத்துக்கள் - 12
உயிர்மெய் எழுத்துக்கள் - 216
 
கிரந்த எழுத்துக்கள்
மேலே குறிப்பிட்ட எழுத்துக்களைத் தவிர தற்காலத்தில் கிரந்த எழுத்துக்களும் பயன்படுத்தப்படுகின்றன. 
அவையாவன – ஜ, ஸ, ஸ்ரீ, ஹ, ஷ