இரட்டைமொழி

தரம் 7 பாடம் 5:2.1

 

 இரட்டைமொழி  

 

இசை பற்றியும், பண்பு பற்றியும், குறிப்புப் பற்றியும் அடிச்சொல் இரட்டித்து நிற்பது இரட்டை மொழியாகும். இவ்வாறான இரட்டை மொழியினைப் பிரித்தால் தனிச்சொல் பொருள் தராது.

 

கசகச

மடமட

குடுகுடு

கலகல

சலசல