இணைமொழி
தரம் 7 பாடம் 5:2.2
இணைமொழி
ஓசைநயம் பற்றியும் பொருட் செறிவு உடையனவாகவும் அமைந்த இரு சொற்கள் இணைந்து வருமாயின் அது இணைமொழி எனப்படும். பலசொற்களில் விளக்க வேண்டிய ஒரு பொருளை ஒரிரு சொற்களில் இலகுவாக விளக்க இணை மொழிகள் உதவும்.
இதை மூன்று வகையாகப் பிரிக்கலாம்
ஒத்தகருத்துள்ள இணைமொழிகள்
உ+ம் - சீரும் சிறப்பும்
ஏழை எழியவர்
எதிர்க்கருத்துள்ள இணைமொழிகள்
உ+ம் - ஏற்ற இறக்கம்
இன்ப துன்பம்
ஓசைநயம் மிக்க இணைமொழிகள்
உ+ம் - திட்டவட்டமாக
சின்னாபின்னம்