எதிர்ப்பாற் சொற்கள்
தரம் 7 பாடம் 6:3.1
உயர்திணைக்குரிய எதிர்ப்பாற்சொற்கள்.
எதிர்ப்பாற் சொற்கள் என்பது ஆண்பாலுக்குரிய பெண்பால் சொற்கள் அல்லது பெண்பாலுக்குரிய ஆண்பால் சொற்கள் ஆகும்.
அண்ணா – அக்கா
தாத்தா – பாட்டி
திருடன் - திருடி
பேரன் - பேத்தி
பாடகன் - பாடகி
செல்வன் - செல்வி
மாணவன் - மாணவி
பெரியப்பா – பெரியம்மா
மாமா – மாமி
மச்சான் - மச்சாள்
தலைவன் - தலைவி
கணவன் - மனைவி
கூலிக்காரன் - கூலிக்காரி
தபுதாரன் - விதவை
தமையன் - தமக்கை
பிதா - மாதா
புத்திரன் - புத்திரி
அரசன் - அரசி
மகன் - மகள்