ஒழுக்கம் உடைமை
தரம் 7 பாடம் 8:1.5
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
விளக்கம்:
பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்வில் உயர்வு இல்லையாகும்.