ஒத்தகருத்துச் சொற்கள்
தரம் 7 பாடம் 8:2.1

ஒத்தகருத்துச் சொற்கள்.
கடல் - ஆழி
சிங்கம் - அரி
பாம்பு – அரவம்
போர் - யுத்தம்
மலை – குன்று
மாலை – ஆரம்
வில் - சிலை
ஆலம் - நஞ்சு
கடி – வாசனை
கண்டம் - கழுத்து
கலம் - பாத்திரம்
தாலம் - பனை
பதி – கணவன்
பார் - பூமி
வளை – சங்கு