எதிர்க்கருத்துச் சொற்கள்
தரம் 7 பாடம் 8:2.2

எதிர்க்கருத்துச் சொற்கள்.
அசல் - நசல்
அச்சம் - தைரியம்
அமிலம் - ஐது
அவசரம் - நிதானம்
ஆக்கல் - அழித்தல்
ஆரோகணம் - அவரோகணம்
இடம் - வலம்
இயற்சொல் - திரிசொல்
உடன்பாடு - எதிர்மறை
உறக்கம் விழிப்பு
ஏகம் - அநேகம்
ஒடுக்கம் - விரிவு
கூட்டல் - கழித்தல்
கோடை - மாரி
செழுமை - வரட்சி