சொற்களை ஒழுங்குபடுத்துக.
தரம் 4 பயிற்சி 3:3.1
- கடைக்குச் சென்றேன் அப்பாவுடன் நான்.
- கடைக்குச் சென்றேன் நான் அப்பாவுடன்.
- நான் அப்பாவுடன் கடைக்குச் சென்றேன்.
