சரியான விடையைத் தெரிவு செய்க.
தரம் 4 பயிற்சி 11:1.2
- பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களுக்கு ஒப்பிடப்படுகின்றது.
- பருவ காலங்களில் பூக்கும் பூக்களுக்கு ஒப்பிடப்படுகின்றது.
- பருவமில்லாத காலங்களில் காய்க்கும் கைகளுக்கு ஒப்பிடப்படுகின்றது.
