சரியான விடையைத் தெரிவு செய்க.
தரம் 4 பயிற்சி 11:1.5
- உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும் புல்லுக்கு மட்டும் பயனைத் தரும்.
- நெல்லுக்குப் பாய்ச்சும் நீரின் பயன் போல் பெய்யும் மழை எல்லோர்க்குமே பயனைத் தரும்.
- நல்லவர்க்கு மட்டுமே பெய்யும் மழை பலன்கள் தரும்.