ஆய்த எழுத்து

பாட அறிமுகம்

மாணவர்களே! தமிழ் எழுத்தான ஆய்த எழுத்தினை இப்பாடத்திலே கற்றுக்கொள்வோம்.