உயிர் மெய் எழுத்துக்கள் 216

அறிமுகம்

சிறுவர்களே! இப்பாடப்பகுதியிலே தமிழ் அகர வரிசையில் உள்ள உயிர் மெய் எழுத்துக்கள் அனைத்தையும் கற்றுக்கொள்வோம்.