பாட அறிமுகம்
தரம் 1 பாடம்
மாணவர்களே! இப்பாடத்தில் பதிவிடப்பட்டுள்ள எமது குடும்ப அங்கத்தவர்களுடன் தொடர்புடைய படங்களை அவதானித்து, அதன் கீழுள்ள வசனங்களை வாசித்து, எமது குடும்பத்தினரைப் பற்றி அறிந்து கொள்வோம்.
