உச்சரிப்போம்

தரம் 2 பயிற்சி

 

பிள்ளைகளே! தமிழ் மொழி கற்கும் நமக்கு உச்சரிப்பு மிக முக்கியம் என்பதால் உங்களது உச்சரிப்புத் திறனை வளர்ப்பதற்காக தரப்பட்டுள்ள சொற்களை ஒவ்வொரு எழுத்தாகக் கூறி உச்சரித்துப் பழகுங்கள்.