பாட அறிமுகம்

தரம் 6 பாடம்

ஔவையாரின் ஆத்திசூடியைப் போல் அமைப்பினைக் கொண்ட சுப்பிரமணியப் பாரதியாரால் இயற்றப்பட்ட புதிய ஆத்திசூடியில் இருந்து நற்கருத்துக்களைப் புகட்டும் சில அறிவுரைக் கருத்துக்களை அறிந்து கொள்வோம்.