சரியாக அடையாளமிடுக.

தரம் 5 பயிற்சி

 

மாணவர்களே! "பெண் கல்வி" எனும் கவிதையில் உள்ள சில வரிகளில் ஓரிரு சொற்களை நீக்கி பயிற்சியில் தந்துள்ளோம். அத்துடன் அவ்வரிகளில் வரவேண்டிய சொற்களையும் கீழே தந்துள்ளோம். அச்சொல் சரியாயின் சரி அடையாளத்தையும் பிழையாயின் பிழை அடையாளத்தையும் தெரிவுசெய்யுங்கள்.