21 தொடக்கம் 40 வரையான எண்கள்

பாட அறிமுகம்

 

பிள்ளைகளே! அடுத்து இருபத்தி ஒன்று தொடக்கம் நாற்பது வரையான இலக்கங்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.