காய்கறிகள்
பாட அறிமுகம்
சிறுவர்களே! நமக்கு ஊட்டச்சத்துக்களைத் தரக்கூடியப் பல்வேறு வகையான காய்கறிகளை இப் பகுதியிலே அறிந்து கொள்வோம்.