பாடம் 2.6

உருவிலுள்ள இரண்டு வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள்.

இங்கு புழுவும், நத்தையும்  உள்ள  இரண்டு  படங்கள் தரப்பட்டுள்ளன.  அவைகளை நன்கு அவதானியுங்கள்.