பாடலைப் பாடுவோம்.

தரம் 1 பாடம் 9.1

 

உருளைக்கிழங்குப் பாடல்    

உருளைக்கிழங்குச் செல்லக்குட்டி எங்கே போச்சி?

கத்தரிக்காய் கூடையில் தூங்கப் போச்சி.

கத்தரிக்காய் எட்டி உதைக்க அழுதிரிச்சி.

அம்மா வந்து கொஞ்சினதும் சிரிச்சிரிச்சி.