வாசிக்கக் கற்றுக்கொள்வோம்.
தரம் 2 பாடம் 3.8
மான்
மான் மிகவும் அழகான மிருகம் ஆகும்.
மான் துள்ளித் துள்ளி ஓடும்.
மான்
மான் மிகவும் அழகான மிருகம் ஆகும்.
மான் துள்ளித் துள்ளி ஓடும்.