எனது தந்தை

தரம் 2 பாடம் 4.1

 

என் அப்பா

என் அப்பா மிகவும் அன்பானவர்.

என் அப்பா என்னை அரவணைத்துக் காப்பார்.

எனக்கு வேண்டியதைச் செய்து தருவார்.

எனக்கு அப்பா என்றும் துணையாக இருப்பார்.

நான் விரும்பிய இடத்திற்கு என்னை அழைத்துச் செல்வார்.

என்னை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்.