வாசிக்கக் கற்றுக்கொள்வோம்.
தரம் 2 பாடம் 3.6
வீடு
எனது வீடு மிகவும் அழகானது.
வீட்டில் நாங்கள் அனைவரும் வசிக்கின்றோம்.
வீடு
எனது வீடு மிகவும் அழகானது.
வீட்டில் நாங்கள் அனைவரும் வசிக்கின்றோம்.