இன்பமாய் வாழ்வோம்.

தரம் 2 பாடம் 7.1

 

இன்பமாய் வாழ்வோம்

அழகான காட்சி காண கண்கள் உதவும்.

இனிமையான ஒலிகளைக்கேட்க காதுகள் உதவும்.

நல்ல வாசனைகளை நுகர மூக்கு உதவும்.

சுவையினை அறிய நாக்கு உதவும்.

வேலை செய்ய கைகள் உதவும்.

நடந்து செல்ல கால்கள் உதவும்.

எழுதுவதற்கு கைவிரல்கள் உதவும்.

அனைத்தையும் உணர உடம்பு உதவும்.