மரங்களின் குணங்கள்
தரம் 2 பாடம் 12.6

ஆலமரம்
குருவிகள் வாழ வீடாகி
கொடும் வெயில் வாட்ட குடையாகி
விழுதுகள் வீசி வீரியம் கொண்ட
ஆலமரமே உன் வீரம் நாம் அறிவோம்.
ஆலமரம்
குருவிகள் வாழ வீடாகி
கொடும் வெயில் வாட்ட குடையாகி
விழுதுகள் வீசி வீரியம் கொண்ட
ஆலமரமே உன் வீரம் நாம் அறிவோம்.