அரும்பதங்கள்

தரம் 6 பாடம் 6:1.2

 

அரும்பதங்கள் 

வெள்ளுடுப்பு – முதன் முதலில் பார்க்கும் ஒத்திகை 
ஒப்பனை  - அலங்காரம் 
பிரபஞ்சம் – உலகம் 
ஞானி – முற்றும் துறந்தவர்
நாத்திகன் – கடவுள் இல்லை என்பவன் 
ஆத்திகன் - கடவுள் நம்பிக்கை உள்ளவன்