அரும்பதங்கள்
தரம் 6 பாடம் 7:1.2
அரும்பதங்கள்
சந்தை - சமையலுக்கு தேவையான பொருட்கள் நிறைந்த இடம். ( காய்கறிகள், மீன், பழங்கள், கீரைகள் )
வெல்லம் - சீனி
வெள்ளம் – மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவது.
தவலை – குடத்தைக் குறிக்கும்
கொல்லை – வீட்டின் பின்புறம்
கொள்ளை - ஒருவனின் உடமைகளை அபகரித்தல்.