செய்ந்நன்றி அறிதல்
தரம் 6 பாடம் 13:1.1

முன் ஓர் உதவியும் செய்யாதிருக்க, தனக்கு பிறர் செய்யும் உதவிக்கு ஈடாக மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கொடுத்தாலும் போதாது.