செய்ந்நன்றி அறிதல்

தரம் 6 பாடம் 13:1.11

 

அரும்பதங்கள் 

வையகம் – உலகம் 
தினை – சிறிய தானிய வகை 
கேண்மை – நட்பு 
இன்னா – தீமை 
ஞாலம் – உலகம் 
மாசற்றார் – குற்றமற்றவர் 
விழுமம் – துன்பம்