புதிய ஆத்திசூடி
தரம் 6 பாடம் 10:1.14
காலம் அழியேல்
காலம் – வினாடி, நிமிடம், மணி என்பன உள்ளடக்கிய நாள், வார, மாத, ஆண்டுகள்
அழியேல் - வீணாக அழிக்காதே, கெடுக்காதே.
காலம் அழியேல்
காலம் – வினாடி, நிமிடம், மணி என்பன உள்ளடக்கிய நாள், வார, மாத, ஆண்டுகள்
அழியேல் - வீணாக அழிக்காதே, கெடுக்காதே.