புதிய ஆத்திசூடி

தரம் 6 பாடம் 10:1.17

 

குன்றென நிமிர்ந்து நில்

 

குன்றென – சிறு மலையைப் போன்ற திண்மையுடனும் உறுதியுடனும்

நிமிர்ந்து நில் – தன்னம்பிக்கையுடன் தலை நிமிர்த்தி நெஞ்சுயர்த்தி நிற்க வேண்டும்.