புதிய ஆத்திசூடி
தரம் 6 பாடம் 10:1.18
கூடித் தொழில் செய்
கூடி – உழைக்கும் உள்ளமும் உறுதியும் படைத்தோர் அனைவரும் ஒற்றுமையாய் ஒன்று பட்டு
தொழில் செய் – தொழிலைச் செய்தல் வேண்டும்.