புதிய ஆத்திசூடி
தரம் 6 பாடம் 10:1.22
கொடுமையை எதிர்த்து நில்
கொடுமையை – பெருந்துன்பங்களை, தாங்கொண்ணா இன்னல்களை
எதிர்த்து நில் – எதிர்த்து தைரியத்துடன் போராடு.