புதிய ஆத்திசூடி
தரம் 6 பாடம் 10:1.29
சுமையினுக்கு இளைத்திடேல்
சுமையினுக்கு – சுமத்தப்படுகின்ற பிரச்சினைகளுக்கு
இளைத்திடேல் – பயந்து தளர்ந்து போகாதே.
சுமையினுக்கு இளைத்திடேல்
சுமையினுக்கு – சுமத்தப்படுகின்ற பிரச்சினைகளுக்கு
இளைத்திடேல் – பயந்து தளர்ந்து போகாதே.